Advertisement

The road is very damaged at this particular place,kelambakkam road,balaji colage

The road is very damaged at this particular place,kelambakkam road,balaji colage கொளப்பாக்கம், to வெங்கம்பாக்கம் இடையில் இந்த குறிப்பிட்ட இடத்தில் சாலை மிகவும் சேதமடைந்து இருக்கிறது இதனால் வாகன ஓட்டிகள் அந்த வழியே வரும்போது திடீரென்று பள்ளத்தை பார்க்கும்போது சடன் பிரேக் அடித்து விபத்து நடக்கும் சூழ்நிலை உள்ளது இதனால் அந்த இடத்தில் உள்ள பள்ளங்களை சரிசெய்ய இந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்யுங்கள் ஒரு அரசு அதிகாரிகளோ ஊர் தலைவர்கள் இதை சரிசெய்து தருவார்கள் என்று நம்புகிறோம்,balaji colage

colage

Post a Comment

0 Comments